லிம்பேர்க் முருகன் ஆலய பங்குனிஉத்தரம் 2022|panguni utharam 18-03-22

லிம்பேர்க் முருகன் ஆலய பங்குனிஉத்தரம் 2022|panguni utharam 18-03-22 பங்குனி உத்தரம் லிம்பேர்க் முருகன் ஆலயம் .. பங்குனி உத்திரம் நட்சத்திரம் சாதாரணமாக சிவ-பார்வதி, ராமன்- சீதா, முருகன்-வள்ளி, தெய்வானை திருமண நாளாகவும், வள்ளி பிறந்த தினமாகவும், தேவேந்திர-இந்திராணி திருமண நாளாகவும், ப்ரம்மா-சரஸ்வதி திருமண தினமாகவும், வைணவர்களைப் பொறுத்தவரை ஆண்டாள் திருமணமாகவும் காஞ்சி போன்ற க்ஷேத்திரங்களில் தாயார் திருமண உத்சவங்களாகவும் – பெரும்பாலும் அனைத்து ஆலயங்களிலும் திருமண நிகழ்ச்சியாகக் கொண்டாடப் படுகிறது.