ஸ்ரீவாஞ்சியம் திருவாரூர் அருள்மிகு வாஞ்சி நாதர் ஆலயம்

ஸ்ரீவாஞ்சியம் திருவாரூர் அருள்மிகு வாஞ்சி நாதர் ஆலயம்

Video:Sendil -Thiruvarur Tamil nadu

வரலாற்று சிறப்புமிக்க எமனுக்கு தனி சன்னதி கொண்ட பழமையான ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் கார்த்திகை மாத முதல் ஞாயிறு தீர்த்தவாரி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு