காண வேண்டாமோ சிவனை கான வேண்டாமோ

காண வேண்டாமோ சிவனை கான வேண்டாமோ

காண வேண்டாமோ சிவனை கான வேண்டாமோ தில்லையை கானவேண்டாமோ இரு கண்ணிருக்கும்போதே விண்ணுயர் கோபுரம் காண வேண்டாமோ… வீணில் உலகை சுற்றி சுற்றி வந்தால் மேதினி போற்றும் சிதம்பர தேவனை கானாவேண்டாமோ… ஓட்டை சடலம் ஒடுங்க… ஓட்டை சடலம் ஒடுங்கவே எலும்புக்கூடிலிருந்து உயிர் ஓட்டம் பிடிக்கும் முன் காண வேண்டாமோ…