ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் வாடிவாடி வாடிவாடி மாண்டு போன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே